TAMIL MONTHLY CALENDAR 2010 - தமிழ் மாத காலண்டர் 2010
அன்பு வாசகர்களே,
இதோ தமிழ் மாத காலண்டர் 2010.
இதில் நல்ல நேரம், ராகு காலம், இந்துக்களின் பண்டிகைகள், அமாவாசை, கிருத்திகை, பௌர்ணமி, சஷ்டி, சங்கடஹர சதுர்த்தி, சதுர்த்தி, ஏகாதசி போன்ற விரத நாட்கள், சுப முகூர்தம், வாஸ்து நாள்கள், சிவராத்திரி, சிரவண விரதம் என்று தேவையான அனைத்து விபரங்களும் உள்ளன.
சென்ற வருடம், இந்த காலண்டர் வெகுவானர்களை கவர்ந்தது. இந்த வருடமும் அதிக தமிழ் நெஞ்சங்களை கவரும் என எதிர்பார்கிறேன். முதலில் இந்த வருடம் காலண்டர் வெளியிட முடியாது என்று நினைத்தேன். ஆனால், பலர் இதை எதிர்பார்த்து, மடல் மற்றும், கருத்து பதிவு மூலம் கேட்டுக்கொண்டனர். எனவே, இதை செய்வதென்று முடிவெடுத்து, இந்த புராஜக்டை (What is “Project” in Tamil ?) தொடங்கினேன். என் மனைவி அவர்களின் பங்களிப்பும் மிக அதிகம்.
ஜனவரி அன்றி மற்ற அனைத்து மாதங்களின் காலண்டர் பதிவேற்றம் செய்கிறேன். தங்கள் கருத்துக்களை WINDOWS LIVE NOTES (அ) BLOGGER BLOG (அ) WORDPRESS BLOG ல் பதித்து பகிர்ந்து கொள்ளவும்.
Dear viewers,
Here is Tamil Monthly Calendar for 2010. There has been tremendous response to previous year calendar that I did upload and the comments and mails from you encouraged me to do this years too, which initally thought cannot be made. So share your comments.
This calendar incorporates many details such as amavasai, pournami, sivarathri, viratha days such as sankadahara sadurthi, sadurthi, shashti, ekadasi, siravana viratham etc.
To get the Larger Picture Click on the Image
விளம்பரங்களை கிளிக் செய்து தங்கள் ஆதரவை காட்டுங்கள். நன்றி.
Post your Comments here http://cid-25f474452bcec993.profile.live.com/notes/
For PDF VERSION, PLEASE WRITE TO ME OR POST YOUR REQUEST IN THE BLOGS.
Thank you. Keep Visiting.
Barath. பரதன்..











