தமிழ் மாத காலண்டர் – Tamil Monthly Calendar

By | January 16, 2008

Here is the Tamil Monthly Calendar. You may Click on the picture to enlarge, Save.

To Take Print, Print with Option of Fit to Page and Print in Landscape. This would be helpful for those who do not get Monthly Calendar / Who do not get south Indian Monthly Calendar In their Place.

தமிழ் காலண்டர் கிடைக்காதவர்கள், கீளே உள்ள படங்களை க்ளிக் செய்து பின்னர் உங்கள் ஹார்ட் டிஸ்கில் சேவ் செய்யவும். பிரிண்ட் செய்யும் போது லேண்ட்ஸ்கேப் முறையில், பிட் டு பேஜ், மூலம் பிரிண்ட் செய்யவும்..

இதில், அனைத்து விபரங்களும், நண்றாகவும், தெளிவாகவும் உள்ளது.

நல்ல நேரம், ராகு காலம், அமாவாசை , கிருத்திகை போன்ற விபரங்களும் உள்ளது.

(Click to Enlarge)

1. Jan 2. feb 3. Mar 4. Apr 5. May 6. Jun 7. Jul 8. Aug 9. sep 10. Oct 11. Nov 12. Dec

நன்றி, Thanks.

Barath (பரத்)

  • Aparna

    Thanks a lot. Please keep posting for coming years also.

  • Srikanth

    Nice work. I think its unique in web.